Screen Reader Access     A-AA+
அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவாரூர், திருவாரூர் - 610003, தி௫வாரூர் .
Arulmigu Thiyagaraswamy Temple, Thiruvarur - 610003, Thiruvarur District [TM014254]
×
Inscription
1 1 திருநீலகண்டம்எனும்குவளையால்நெய் அளப்பதாகஒப்புக்கொண்டசாசனம்பற்றி கூறுகிறது
முதல்ஆதித்தசோழனின்பதிமூன்றாம்ஆட்சியானகி.பி.884ல் திருவாரூர் திருவரனெறியின்...
2 10 பூமாலை மிடைந்து என்ற மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதி...
3 11 கி.பி.1122 ஆம் ஆண்டு மே மாதம் 10...
4 12 பராந்தக சோழனது முப்பத்திரெண்டாம் ஆட்சியாண்டு 232 வது...
5 13 இக்கல்வெட்டு திருவாரூர் மக்கள் திருக்கோயிலுடன் செய்து கொண்ட...
6 14 இக்கல்வெட்டு சாசனப்படி கி.பி.913 ஆம் ஆண்டாயினும் இது...
7 15 விஜய நகர மன்னரான வீர பூபதி உடையார்...
8 16 முதலாம் ராஜேந்திர சோழனின் எட்டாம் ஆட்சியாண்டில்...
9 17 திருவாரூர் கூற்றத்தைச் சேர்ந்த பிரமதேயமான வேலங்குடி என்னும்...
10 18 வாயற்றூர் என்னும் ஊரைச் சார்ந்த சபையினர் 60...
11 19 முதலாம் இராஜராஜனின் இரண்டாம் ஆட்சியாண்டின் 30 ...
12 2 இக்கல்வெட்டு நாயக்க மன்னனான செவ்வப்ப நாயக்கநின் ...
13 20 கோ ராஜராஜ கேசரி பன்மரான முதலாம் இராஜராஜ...
14 21 புகழ் மாது விளங்க என்ற மெய் கீர்த்தியுடன்...
15 22 புகழ் மாது விளங்க என்ற மெய் கீர்த்தியுடன்...
16 23 ஸ்வஸ்தி மிடைந்த எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியோடு...
17 26 முதலாம் குலோத்துங்கனின் 34 ஆம் ஆட்சியாண்டு இந்தச்...
18 27 இக்கல்வெட்டே புகழ்பெற்ற மனுநீதிச் சோழனின் வரலாறு கூறும்...
19 28 குலோத்துங்க சோழ வளநாட்டு வேளாநாட்டு இலங்குடி மகா...
20 29 பொன்மலைச்சேரி உடையான் வேளான் சூரியன் எனும் விருதராஜா...
21 3 இத்தூண்கள் உள்ள பகுதிக்கு தக்கார்க்குத் தக்கான் என்ற...
22 30 ஆண்டபிள்ளை ஆண்டார் என்பவர் சில ஊர்களில்...
23 31 பூ மன்னு பதுமம் என்ற மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும்...
24 32 31 -ஆம் எண் கல்வெட்டில் இரண்டாம் குலோத்துங்கன்...
25 33 சோழ மன்னனின் 13 ஆம் ஆட்சியாண்டு 202...
26 34 `மதுரையும் பாண்டியன் முடித்தலையும் கொண்டருளின குலோத்துங்கதேவர்` என்ற...
27 35 இரண்டாம் குலோத்துங்கனுடைய மெய்க்கீர்த்தியான பூமன்னு பதுமம் எனத்...
28 36 இரண்டாம் இராஜராஜனின் மெய்க்கீர்த்தியான பூ மருவி பொழிலேழும்...
29 37 பிராண உபகாரி சோழேந்திர சிங்க வீரத்தியாகத் தரையன்...
30 38 இரண்டாம் குலோத்துங்கனின் 10 ஆம் ஆட்சியாண்டில் கேய...
31 39 மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 40 வது ஆட்சியாண்டில்...
32 4 கமலாலயத்தின் மத்திய பகுதியில் சங்கு தீர்த்தம் என...
33 40 இக்கல்வெட்டு கிரந்தத்தில் எழுதப்பட்டுள்ளது. ஓரிரு சொற்கள் தமிழில்...
34 42 சுத்தமல்லி வளநாட்டுப் பாம்புணிக் கூற்றத்துச் சிறுநாங்கூறுடையான் அழகப்பெருமாளான...
35 43 திருவாரூர்க் கூற்றத்து அடியக்கை சருப்பேதி மங்கலத்து (தற்போது...
36 44 திருவாரூர்க் கல்வெட்டுகளிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க கல்வெட்டாகும்....
37 45 இக்கல்வெட்டில் மன்னனது மெய்க்கீர்த்தியைக் குறிப்பிடாமல் 12 ஆவது...
38 46 விக்கிரம சோழனின் 8 ஆம் ஆட்சியாண்டில் வீர...
39 47 திருவாரூர்க் கல்வெட்டுக்களில் குறிப்பிடத்தக்க முக்கியமான கல்வெட்டாகும்। இவ்...
40 48 பழையனூர் உடையான் வேதவனமுடையானான ...
41 49 ஜயங்கொண்ட சோழமண்டலத்து மேல் மலைப்பழையனூர் நாட்டு பழையனூருடையான்...
42 5 `புகழ் மாது விளங்க ஜயமாது விரும்ப` எனத்...
43 50 வேதவனமுடையான் அம்மையப்பனான பல்லவராஜன் என்பான் இரண்டாம் இராஜாதிராஜனின்...
44 51 இக்கல்வெட்டு வரலாற்றுச் சிறப்புடைய ஒன்று. மன்னனுடைய திருமுகம்...
45 52 கேய மாணிக்க வளநாட்டுத் திருவாரூர் கூற்றத்தைச் சேர்ந்த...
46 53 இரண்டாம் இராஜாதிராஜனின் அமைச்சர் தலைவனாய் பணியாற்றிய வேதவனமுடையன்...
47 54 குலோத்துங்க சோழவளநாட்டுப் பனையூர் நாட்டுத் திருத்தொண்டீஸ்வரம் என்னும்...
48 55 மிகப்பெரிய இந்தக் கல்வெட்டு இதுவரை படியெடுக்கப்படவில்லை. கல்வெட்டுப்...
49 56 ஆரூர் இறைவனுக்கு அளிக்கப்பட்ட நிலம் பற்றி...
50 57 திரிபுவன சக்ரவர்த்திகள் குலோத்துங்க சோழ தேவரின் நான்காம்...
51 58 இக்கல்வெட்டு சோழ மன்னன் குலோத்துங்கனின் மூன்றாம் ஆட்சியாண்டில்...
52 59 முதற்குலோத்துங்கனின் `புகழ் சூழ்ந்த புணரி` எனத்தொடங்கும் மெய்க்கீர்த்தியுடன்...
53 6 விக்கிரம சோழனின் 4 ஆம் ஆட்சியாண்டில் `இஷப...
54 60 இக்கல்வெட்டு இதுவரை படி எடுக்கப்பெறவில்லை. மிகவும் சிதைந்துள்ளது.
55 62 புகழ் சூழ்ந்த புணரி என்ற முதலாம் குலோத்துங்க...
56 63 இம்மன்னன் தன் தந்தையால் கற்றளியாக எடுக்கப்பெற்று வீதிவிடங்கத்...
57 64 அறந்தாங்கி பூண்டியர் கோன்வாட் கூத்தன் செம்பியன் மூவேந்த...
58 65 `திருமாது புவியெனும்` என்னும் இரண்டாம் இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தியுடன்...
59 66 புகழ் சூழ்ந்த புணரி என்ற மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும்...
60 67 இக்கல்வெட்டின் பெரும்பகுதி பிற்காலக் கட்டுமானத்துள் புதைந்துள்ளது....
61 68 திருவாரூர் ஸ்ரீமூஸ்தான முடையார் திருக்கோயிலுக்காக வாயற்றூர்ச் சபையினர்...
62 69 திருமாதுபுவி என்னும் என்ற இரண்டாம் இராஜேந்திர சோழனின்...
63 7 இம்மன்னனது 3 ஆம் ஆட்சியாண்டில் பிரம்மதேய கிராமமான...
64 70 இக்கல்வெட்டு மன்னனது ஆணையைக் குறிப்பிடுகிறது.சில முக்கிய விழாக்...
65 71 அனுக்கியார் பரவை நங்கையார் முன்பு தீயங்குடி, மேன்மங்கலம்...
66 72 இது திருமாது புவி என்னும் என்ற மெய்க்கீர்த்தியுடன்...
67 73 திருமாது புவி எனும் என்ற மெய்க்கீர்த்தியுடன் இக்கல்வெட்டு...
68 74 கங்கை கொண்ட சோழபுரத்தினனாகிய செய்யபாதம் என்பான் வீதிவிடங்கத்...
69 75 வரலாற்று முக்கியத்துவம் பெற்ற கல்வெட்டு திருமன்னிவளர என்ற...
70 76 வேளாண் மாறன் என்னும் செம்பியன் தென் என்பவன்...
71 77 இக்கல்வெட்டு சரபோஜி மன்னரால் வெட்டுவிக்கப் பட்டதாயினும் அதில்...
72 78 திருக்கோயில் ஸ்ரீ காரியம் பார்ப்பார் சிலர் தம்...
73 79 சகம் 1482 ஆம் ஆண்டு உத்திரோற்காரி ...
74 8 திருவாரூர் கோயில் இறைவனான வீதிவிடங்க தேவர் தேவசிரிய...
75 80 சுத்தமல்லி வளநாட்டுப் பரம்புனிக் கூற்றத்துச் சிறு நாங்கூருடையான்...
76 81 ஜெயங்கொண்ட சோழமண்டலத்து மேன் மலை பழையனூர் நாட்டுப்...
77 82 விருபாட்ச தேவமகராயர் விஜயநகர பேரரசராய் இருந்தபோது சோழ...
78 83 திருமலைய்ய தேவ மகாராஜாவின் புதல்வனான சாளுவ தேவப்பய்ய...
79 84 தியாகப் பெருமான் மீது பாடப்பெற்ற வடமொழிப் பாடல்...
80 85 மிகப்பெரிய இக் கல்வெட்டில் நில விலை ஆவணங்கள்...
81 86 கேய மாணிக்க வளநாட்டுத் திருவாரூர் கூற்றத்துச் செல்வத்...
82 89 கி.பி.15 -16 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டாக...
83 9 இம்மன்னனின் 3 ஆம் ...
84 90 சம்ஷ்கிருதத்தில் உள்ள இக்கல்வெட்டு கிரந்த எழுத்துக்களில் எழுதப்பெற்றுள்ளது....
85 91 நிலசாசனம் பற்றிக் குறிப்பிடும் இக்கல்வெட்டில் ஆகரவல்லபன் என்பான்...