Screen Reader Access     A-AA+
அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவாரூர், திருவாரூர் - 610003, தி௫வாரூர் .
Arulmigu Thiyagaraswamy Temple, Thiruvarur - 610003, Thiruvarur District [TM014254]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் மஹாராஜா என்று பொருள். தியாகராஜர் கோயில்களின் கோயில் என விளங்குகிறது. இக்கோயில் 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்) 70 க்கும் மேற்பட்ட சிறு சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24 -க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரம்மாண்டமாக விளங்குகிறது. இக்கோயிலை பெரியகோயில் என்றும் சொல்வர். திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு. கிழக்கு கோபுரத்தின்...

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:00 PM IST
04:00 PM IST - 09:00 PM IST
12:00 PM IST - 04:00 PM IST
காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மற்றும் சனி மற்றும ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் 1.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை விழா காலங்களில் நேரம் மாறுதலுக்குட்பட்டது