| 1 |
தநா அ தொ - 86/2004 |
இவ்வூர் கோவன்புத்துர் உமாபரமேஸ்வரி சதுர்வேதி மங்கலம் எனவும்... |
|
| 2 |
த நா அ தொ - 87/2004 |
வெள்ளாளன் மலையாரில் தோலன் பிள்ளன் ஆன திருஞானசம்பந்தன்... |
|
| 3 |
த நா அ தொ - 88/2004 |
பேரூர் நாட்டு கோவன்புத்துரான வீரகேரள நல்லுர் சங்கீஸ்வரமுடையார்... |
|
| 4 |
த நா அ தொ - 89/2004 |
சோழமண்டலத்து கேரளாந்தக வளநாட்டுக் கருப்பூர் வெள்ளாளன் காவனுருடையான்... |
|
| 5 |
த நா அ தொ - 90/2004 |
கொங்குச்சோழன் ஒருவன் சங்கீஸ்வரமுடையார் கோயிலில் உமாசகிதர் செப்புத்திருமேனியை... |
|
| 6 |
த நா அ தொ - 91/2004 |
சிவன்கோயிலில் சந்தியாதீபம் எரிக்க பழஞ்சலாகை அச்சுக்காசு கொடையளித்தமை. |
|
| 7 |
த நா அ தொ - 92/2004 |
சாமந்தரில் விசையாதித்த தேவன் என்பான் பேரூர் நாட்டுக்... |
|
| 8 |
த நா அ தொ - 93/2004 |
வெள்ளாளன் பயிரியரில் வீரசோழகங்கன் என்பான் கோயிலில் சந்தியாதீபம்... |
|
| 9 |
த நா அ தொ - 94/2004 |
கோவன்புத்துர் சங்கீசரமுடையார் கோவிலுக்கு வடபரிசார நாட்டைச் சேர்ந்த... |
|