தினமும் நூறு நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் தொடங்கட்ட நாள். 23.03.2022. அன்னதானம் நன்கொடை செய்வோருக்கு 80ஜி வரிவிலக்கு உள்ளது(யு/எஸ் 80(ஜி) ஐ.டி. சட்டம் 1961-ன்படி 18ஜி/2020-21/எ/10336). அன்னதானம் நூறு நபர்களுக்கு உண்டான நன்கொடை தொகை ரூ.3,500/- மட்டும் (ஒரு நாள் செலவு) அன்னதான நன்கொடை இணையதளத்திலும் செலுத்தும் வசதி உள்ளது.