அன்னதானம் அனைத்து நாட்களிலும் மதியம் 1:00 மணி முதல் 2:00 மணி வரை தலா ஐம்பது நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானத்திற்கு நன்கொடை செலுத்துவேர் இணையவழியாகவோ, அல்லது திருக்கோயிலிலோ நேரடியாக நன்கொடை செலுத்தலாம் மற்றும் 18ஜி, 12எ போன்ற வருமான வரிவிலக்கும் இதற்கு உண்டு என்பதை தெறிவித்துக்கொள்கிறோம்