தினந்தோறும் அன்னதானம் 25 நபர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.அன்னதான நேரம் மதியம் 12.00 மணிக்கு நடைபெறும். பக்கதர்கள் திருமண நாள்,பிறந்த நாள்,நினைவு நாள் போன்ற தினங்களில் அன்னதானம் செய்வதற்கு இணையதள வழியாக பணம் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பக்தர்கள் அன்னதானத்திற்கு காணிக்கை செலுத்துவதற்கு அன்னதான உண்டியல் தனியாக நிறுவப்பட்டுள்ளது.