Screen Reader Access     A-AA+
அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், 48, முல்லா தெரு, Chennai - 600079, சென்னை .
Arulmigu Aranga Natha Swamy Temple, Geroge Down, Chennai - 600079, Chennai District [TM000311]
×
Facility
1 குடிநீர் வசதி (ஆர்.ஓ) திருக்கோயிலின் மூலவர் சன்னதி பின்புறம் பக்தர்களுக்கான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
2 வாகன நிறுத்தம் திருக்கோயிலின் வடக்கு பகுதியில் இருச்சக்கர வாகன நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
3 கழிவறை வசதி திருக்கோயிலின் தென்மேற்கு மூலையில் இரண்டு கழிவரை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
4 குளியல் அறை வசதி திருக்கோயிலின் தென்மேற்கு மூலையில் மூன்று கழிவரை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.