Screen Reader Access     A-AA+
அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், 48, முல்லா தெரு, Chennai - 600079, சென்னை .
Arulmigu Aranga Natha Swamy Temple, Geroge Down, Chennai - 600079, Chennai District [TM000311]
×
Shrines
1 ஸ்ரீ ராமர்சுவாமி சன்னதிக்கு வலப்பக்கத்தில் இச்சன்னதி (தெற்கு திசையில்)...
2 ஸ்ரீ கிருஷ்ணர்சுவாமி சன்னதிக்கு வலப்பக்கத்தில் இச்சன்னதி (தெற்கு திசையில்)...
3 ஸ்ரீ ஆஞ்சநேயர்ஸ்ரீ ராமர் சன்னதிக்கு எதிர்புறம் அமைந்துள்ளது.
4 ஸ்ரீ ஆண்டாள்மூலவர் சன்னதிக்கு இடதுபுறம் (வடக்கு திசையில்) அமைந்துள்ளது.
5 ஸ்ரீ வரதராஜப்பெருமாள்மூலவர் சன்னதிக்கு இடதுபுறம் (வடக்கு திசையில்) அமைந்துள்ளது.
6 ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள்மூலவர் சன்னதிக்கு இடதுபுறம் (வடக்கு திசையில்) அமைந்துள்ளது.
7 ஸ்ரீ யோக நரசிம்மர்இச்சன்னதி திருக்கோயிலின் வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கியவன்னம்...
8 ஸ்ரீ நம்மாழ்வார்இச்சன்னதி மூலவரின் நுழைவு வாயிலின் இடப்பக்கமாக அமைந்துள்ளது.
9 ஸ்ரீ ராமானுஜர்இச்சன்னதி மூலவரின் நுழைவு வாயிலின் வலப்பக்கமாக அமைந்துள்ளது.
10 ஸ்ரீ திருமழிசை ஆழ்வார்இச்சன்னதி, திருக்கோயிலின் வடக்குப்பக்கத்தில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
11 ஸ்ரீ பெரியாழ்வார்இச்சன்னதி, திருக்கோயிலின் வடக்குப்பக்கத்தில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
12 ஸ்ரீ பட்டர்இச்சன்னதி, திருக்கோயிலின் வடக்குப்பக்கத்தில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
13 ஸ்ரீ ஆளவந்தார்இச்சன்னதி, திருக்கோயிலின் வடகிழக்கு மூலையில் யாகசாலைக்கு அருகில்...
14 ஸ்ரீ அரங்கநாதர்
15 ஸ்ரீ அரங்கநாயகி தாயார்