Screen Reader Access     A-AA+
Government of Tamil Nadu
Hindu Religious & Charitable Endowments Department
×
Institutions

கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள்

Training School Application Download

இறைப்பணியோடு ஆன்மிக நெறிகளையும் பண்பாடு மற்றும் சமயக் கோட்பாடுகளையும் இளமையிலிருந்தே பயிற்றுவிக்கும் நோக்கோடு சமயம் மற்றும் பொதுக்கல்வி பயிற்றுவிக்க பின்வரும் பள்ளிகளையும், கல்லூரிகளையும், பாடசாலைகளையும் திருக்கோயில் நிர்வாகங்கள் பேணி வருகின்றன.

அத்தகைய நிறுவனங்கள் பின்வருமாறு

அ.கல்வி நிறுவனங்கள்

வ. எண்.

கல்விநிறுவனங்கள்

எண்ணிக்கை

1.

கலை, பண்பாடு மற்றும் அறிவியல் கல்லூரிகள்

5
2.

தொழில்நுட்பக் கல்லூரி

1
3.

மேனிலைப் பள்ளிகள்

15
4.

உயர்நிலைப் பள்ளிகள்

8
5.

நடுநிலைப் பள்ளிகள்

2
6.

தொடக்கப் பள்ளிகள்

9
7.

மெட்ரிகுலேஷன் பள்ளி

1
8.

மத்திய அரசுத்திட்ட மேனிலைப்பள்ளி

1
9.

நாதஸ்வரம் மற்றும் தவில் இசைப்பயிற்சி பள்ளிகள்

5
10.

வேத ஆகமப் பாட சாலைகள்

2
11.

ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள்

2
12.

தேவாரப் பயிற்சிப் பள்ளிகள்

2
13.

காது கேளாதோர் – பேச இயலாதோர் பள்ளி

1

கூடுதல்

54

 

கல்வி மற்றும் அற நிறுவனங்கள் விவரப் பட்டியல் பின்வருமாறு

கலை, பண்பாடு மற்றும் அறிவியல் கல்லூரிகள்

வ.எண்

கல்லூரியின் பெயர்

1.

அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக்கல்லூரி, பழநி, திண்டுக்கல் மாவட்டம்

2.

அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, பழநி, திண்டுக்கல் மாவட்டம்

3.

ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம், திருநெல்வேலி மாவட்டம்

4.

ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரி, குழித்துறை, கன்னியாகுமரி மாவட்டம்

5.

பூம்புகார்க ல்லூரி, மேலையூர், நாகப்பட்டினம் மாவட்டம்

 

தொழில் நுட்பக் கல்லூரி

வ.எண்

கல்லூரியின் பெயர்

1.

அருள்மிகு பழனியாண்டவர் பல்தொழில் நுட்பக்கல்லூரி, பழநி, திண்டுக்கல் மாவட்டம்

 

மேனிலைப்  பள்ளிகள்

வ.எண்

பள்ளியின் பெயர்

1.

அருள்மிகு பெரியநாயகியம்மன் மகளிர் மேனிலைப்பள்ளி, கோவிலூர், முத்துப்பேட்டை, திருவாரூர் மாவட்டம்      

2.

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மேனிலைப்பள்ளி, மருதமலை, வடவள்ளி, கோயம்புத்தூர் மாவட்டம்     

3.

அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் மேனிலைப்பள்ளி, அய்யம்பாளையம், சாமளாபுரம், சோமனூர், திருப்பூர் மாவட்டம்    

4.

அருள்மிகு பேரூர் சாந்தலிங்க அடிகளார் மேனிலைப்பள்ளி, பேரூர், கோயம்புத்தூர் மாவட்டம்    

5.

அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் பெண்கள் மேனிலைப்பள்ளி, மதுரை   

6.

அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணியசுவாமி பெண்கள் மேனிலைப்பள்ளி, திருப்பரங்குன்றம், மதுரைமாவட்டம்       

7.

அருள்மிகு திருமலை குமாரசுவாமி தேவஸ்தான பெண்கள் மேனிலைப்பள்ளி, குற்றாலம், திருநெல்வேலி மாவட்டம்      

8.

தேவஸ்தான மேனிலைப்பள்ளி, மண்டைக்காடு, கன்னியாகுமரி மாவட்டம்          

9.

ஸ்ரீ காந்திமதி அம்பாள் மகளிர் மேனிலைப்பள்ளி, திருநெல்வேலி மாவட்டம்        

10.

டி. வேணுகோபால்செட்டி மேனிலைப்பள்ளி, சென்னை      

11.

இந்து மேனிலைப்பள்ளி, சென்னை  

12.

அருள்மிகு ஸ்ரீ பர்வதவர்தினி அம்பாள் பெண்கள் மேனிலைப்பள்ளி, இராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டம்      

13.

அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் மேனிலைப்பள்ளி, திருவெண்காடு, நாகப்பட்டினம் மாவட்டம்      

14.

ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் மேனிலைப்பள்ளி, மயிலம், திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம்      

15.

அருள்மிகு பராசக்தி வித்யாலயா மேனிலைப்பள்ளி, குற்றாலம், திருநெல்வேலி மாவட்டம்           

 

உயர்நிலைப் பள்ளிகள்

வ.எண்

பள்ளியின் பெயர்

1.

அருள்மிகு அஞ்சுவட்டத்தம்மன் மகளிர் உயர்நிலைப்பள்ளி, கீழ்வேளூர், திருவாரூர் மாவட்டம்   

2.

அருள்மிகு கலியுகவரதராஜப்பெருமாள் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, கல்லங்குறிச்சி, அரியலூர் மாவட்டம்      

3.

அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, திருவெண்காடு, நாகப்பட்டினம் மாவட்டம்     

4.

அருள்மிகு சுந்தரராஜ உயர்நிலைப்பள்ளி, அழகர்கோயில், மதுரை மாவட்டம்       

5.

தேவஸ்வம் உயர்நிலைப்பள்ளி, திற்பரப்பு, கன்னியாகுமரி மாவட்டம்       

6.

ஸ்ரீ குருஞானசம்பந்தர் உயர்நிலைப்பள்ளி, தருமபுரம், நாகப்பட்டினம் மாவட்டம்  

7.

அருள்மிகு முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானஉயர்நிலைப்பள்ளி, சென்னை          

8.

தேவஸ்வம் உயர்நிலைப்பள்ளி, குழித்துறை, கன்னியாகுமரி மாவட்டம்    

 

நடுநிலைப் பள்ளிகள்


வ.எண்

பள்ளியின் பெயர்

1.

திருவாவடுதுறை ஆதீனம்நடுநிலைப்பள்ளி, திருவாவடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்

2.

திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகர் நடுநிலைப்பள்ளி, திருவாவடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்

 

தொடக்கப் பள்ளிகள்

வ.எண்

பள்ளியின் பெயர்

1.

சுவாமி நெல்லையப்பர் அன்பு ஆசிரமம் தொடக்கப்பள்ளி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம்

2.

சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் தொடக்கப்பள்ளி, சங்கரன்கோயில், திருநெல்வேலி மாவட்டம்

3.

ஸ்ரீ மெய்கண்டார் தொடக்கப்பள்ளி, திருவெண்காடு, நாகப்பட்டினம் மாவட்டம்

4.

அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில் உதவி பெறும் தொடக்கப்பள்ளி, பழநி, திண்டுக்கல் மாவட்டம்

5.

திருவாவடுதுறை ஆதினம் தொடக்கப்பள்ளி, திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம்

6.

திருஞானசம்பந்தர் தொடக்கப்பள்ளி, தருமபுரம், நாகப்பட்டினம் மாவட்டம்

7.

அருள்மிகு சுந்தரராஜா தொடக்கப்பள்ளி, அழகர்கோயில், மதுரை மாவட்டம்

8.

அஞ்சுகம் தொடக்கப்பள்ளி, கோடம்பாக்கம், சென்னை

9.

பத்மாவதி கண்ணபிரான் தொடக்கப்பள்ளி, ஓட்டேரி, சென்னை

 

மெட்ரிகுலேஷன் பள்ளி

வ.எண்

பள்ளியின் பெயர்

1.

பழனியாண்டவர் மெட்ரிகுலேஷன் பள்ளி, பழநி, திண்டுக்கல் மாவட்டம்

 

மத்திய அரசுத் திட்ட மேனிலைப் பள்ளி

வ.எண்

பள்ளியின் பெயர்

1.

பராசக்தி வித்யாலயா, குற்றாலம், திருநெல்வேலி மாவட்டம்

 

நாதஸ்வரம் மற்றும் தவில் இசைப் பயிற்சிப் பள்ளிகள்


வ.எண்

பள்ளியின் பெயர்

1.

அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், பழநி, திண்டுக்கல் மாவட்டம்

2.

அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், திருநாகேஸ்வரம், தஞ்சாவூர் மாவட்டம்

 

வேத ஆகமப்பாட சாலைகள்


வ.எண்

பாடசாலையின் பெயர்

1.

அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், பழநி, திண்டுக்கல் மாவட்டம்

2.

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம்

 

ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள்


வ.எண்

திருக்கோயில் பெயர்

1.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை

2.

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை

 

தேவாரப்பயிற்சிப்பள்ளிகள்

வ.எண்

திருக்கோயில் பெயர்

1.

தருமபுர ஆதீனம், தருமபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்

2.

மருதநாயக முதலியார் அன்னபூரணி அம்மாள் டிரஸ்ட், கோயம்புத்தூர் மாவட்டம்

 

காது கேளாதோர்  –  பேச இயலாதோர் பள்ளி

வ.எண்

திருக்கோயில் பெயர்

1.

அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், பழநி, திண்டுக்கல் மாவட்டம்

 

. சமூக நல நிறுவனங்கள்


வ.எண்

சமூக நல நிறுவனங்கள்

எண்ணிக்கை

1.

கருணை இல்லங்கள்

33

2.

மன நலக்காப்பகம்

1

3.

முதியோர் இல்லங்கள்

2

4.

சித்த வைத்திய சாலைகள்

6

5.

ஆங்கில முறை மருத்துவனைகள்

2

கூடுதல்

44

 

கருணை இல்லங்கள்

இந்துசமய அற நிலையத்துறையின் கீழுள்ள நிதி வசதி மிக்கதிருக்கோயில்களில் ஆதரவற்ற சிறுவர் மற்றும் சிறுமியருக்கு உணவு, இருப்பிடம், கல்வி ஆகிய உதவிகள் அளிக்கும் நோக்கத்துடன் கருணை இல்லங்கள் தொடங்கப்பட்டன. இத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 30 திருக்கோயில்களில் 33 கருணை இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சிறுவர் காப்பகங்கள் 22 மற்றும் சிறுமியர் காப்பகங்கள் 11 உள்ளன. கருணை இல்லங்களில் பயின்று +2 பள்ளிக்கல்வி முடித்து மேற்படிப்பு தொடரும் மாணவர்களுக்கு இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் முழுமையான கல்விக்கட்டண விலக்கும், இதர கல்வி நிறுவனங்களில் 50 சதவிகிதம் கல்விக் கட்டணம் திருக்கோயில் நிதியிலிருந்து படிப்பு முடியும் வரை வழங்கவும் அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

 

கருணை இல்லங்கள் விவரம்

வ.எண்

திருக்கோயில் பெயர்

1.

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு, திருவள்ளூர் மாவட்டம்.

2.

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம்

3.

அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், பழநி, திண்டுக்கல் மாவட்டம்

4.

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்

5.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை

6.

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம்

7.

அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டம்

8.

அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை

9.

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மருதமலை, கோயம்புத்தூர் மாவட்டம்

10.

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி, ஈரோடு மாவட்டம்

11.

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோயில், மதுரை மாவட்டம்

12.

அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர், வேலூர் மாவட்டம்

13.

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை

14.

அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில், சுவாமிமலை, தஞ்சாவூர் மாவட்டம்

15.

அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில், சேலம்

16.

அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி, கோயம்புத்தூர் மாவட்டம்

17.

அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன்திருக்கோயில், அய்யம்பாளையம், திருப்பூர் மாவட்டம்

18.

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்

19.

அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், ஒப்பிலியப்பன் கோயில், தஞ்சாவூர் மாவட்டம்

20.

அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், திருநாகேஸ்வரம், தஞ்சாவூர் மாவட்டம்

21.

அருள்மிகு மகுடேஸ்வரசுவாமி வீரநாராயணப்பெருமாள் திருக்கோயில், கொடுமுடி, ஈரோடு மாவட்டம்

22.

அருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி, கோயம்புத்தூர் மாவட்டம்

23.

அருள்மிகு பட்டீஸ்வரசுவாமி திருக்கோயில், பேரூர், கோயம்புத்தூர் மாவட்டம்

24.

அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆனைமலை, கோயம்புத்தூர் மாவட்டம்

25.

அருள்மிகு கொப்புடையநாயகி அம்மன் திருக்கோயில், காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்

26.

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சிவன்மலை, திருப்பூர் மாவட்டம்

27.

அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளிம்மன் திருக்கோயில், மடப்புரம், சிவகங்கை மாவட்டம்

28.

அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில், திருநெல்வேலி

29.

அருள்மிகு முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம், சென்னை.

30.

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், தாயமங்கலம், சிவகங்கை மாவட்டம்

 

மனநலக் காப்பகம்

வ.எண்

திருக்கோயில் பெயர்

1.

அருள்மிகு பிரசன்னவெங்கடேசப் பெருமாள் திருக்கோயில், குணசீலம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்

 

முதியோர் இல்லங்கள்


வ.எண்

திருக்கோயில் பெயர்

1.

அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், பழநி, திண்டுக்கல் மாவட்டம்

2.

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்

 

சித்த மருத்துவமனைகள்

வ.எண்

திருக்கோயில் பெயர்

1.

அருள்மிகு வடபழனிஆண்டவர் திருக்கோயில், வடபழனி, சென்னை.

2.

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மருதமலை, கோயம்புத்தூர் மாவட்டம்

3.

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம்

4.

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்

5.

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம்

6.

அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டம்


ஆங்கில முறை மருத்துவமனைகள்


வ.எண்

திருக்கோயில் பெயர்

1.

அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், பழநி, திண்டுக்கல் மாவட்டம்      

2.

அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி, சிவகங்கை மாவட்டம்


பள்ளி, கல்லூரிகளுக்கு அடிப்படை வசதிகள்


இந்துசமய அற நிலையத்துறை ஆளுகையின் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அடிப்படை வசதி செய்வதற்கு நிதி வசதியுள்ள திருக்கோயில்களின் உபரிநிதியிலிருந்து நிதிமாற்றம் மூலம் 5 கோடி ரூபாய் பெறப்பட்டு இரு மூல தன நிதி உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மூல தன நிதியிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து ஆண்டுதோறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தேவையான கட்டடங்கள், ஆய்வுக் கூடங்கள், நூலகங்கள், கணினிகள், குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகளைச் செய்திட நிதி உதவி வழங்கப்படுகிறது.